வணக்கம் மோடி: 1 Million &      Counting!

வணக்கம் மோடி: 1 Million & Counting!

Share it if you like it

பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைக்க பாரதப் பிரதமர் மோடி இன்று சென்னை வந்துள்ளார். அந்தவகையில், ’வணக்கம் மோடி’ என 10 லட்சம் பேர் அவரை வரவேற்கும் விதமாக ட்விட்டரில் ட்விட் செய்துள்ளனர். இதனை, பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.


Share it if you like it