செங்கோல் வரலாறு… பா.ஜ.க. வெளியிட்ட காணொளி!

செங்கோல் வரலாறு… பா.ஜ.க. வெளியிட்ட காணொளி!

Share it if you like it

செங்கோல் தொடர்பாக பா.ஜ.க. வெளியிட்ட காணொளி ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

டெல்லி: புதிய நாடாளுமன்றம் எதிர்வரும் மே -28 ஆம் தேதி பாரதப் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இந்த நிலையில், சோழ மன்னர்கள் பயன்படுத்தியதைப் போன்ற செங்கோல் பாரதப் பிரதர் மோடிக்கு வழங்கப்பட உள்ளது. அந்த வகையில், செங்கோல் தொடர்பான காணொளியை பா.ஜ.க. வெளியிட்டுள்ளது.


Share it if you like it