பெரியோர்கள் செய்த புண்ணியம் பிரதமராக மோடி நமக்கு கிடைத்து உள்ளார் – பிரபல ஆன்மீக பாடகர் புகழாரம்..!

பெரியோர்கள் செய்த புண்ணியம் பிரதமராக மோடி நமக்கு கிடைத்து உள்ளார் – பிரபல ஆன்மீக பாடகர் புகழாரம்..!

Share it if you like it

பிரபல ஆன்மீக பாடகர் விட்டல் தாஸ் பிரதமருக்கு பாராட்டு.

உலக தலைவர் பாரதப் பிரதமர் மோடியின் கடின உழைப்பு, தேச பக்தி, மற்றும் அவரின் மக்கள் சேவையை பலர் பாராட்டி வரும் இச்சூழ்நிலையில் பிரபல ஆன்மீக பாடகர் விட்டல் தாஸ் அவர்கள் தனது ஆன்மீக பாடல் மற்றும் சொற்பொழிவுகளுக்கு மத்தியில் பிரதமர் மோடியின் பக்தியையும், ஆன்மீகத்திற்கு அவர் செய்து வரும் சேவையை குறித்து பேசிய காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆன்மீக பெரியோர்கள், சொற்பொழிவாளர்கள், விட்டல் தாஸ் போன்று பக்தியோடு சேர்த்து தேச பக்தியையும் நாட்டு மக்களுக்கு போதித்து வருவது பாராட்டுக்குறியது என பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it