கிறிஸ்தவ மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர் மதபோதகர் மோகன் சி லாசரஸ். ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதில் வேல்முருகன், சீமான், திருமுருகன் காந்தி, திருமாவளவன், வரிசையில் இவரும் ஒருவர் என்பது அனைவரும் அறிந்ததே…
மோகன் சி லாசரஸ் எவ்வளவு மோசமானவர் என்பதை குறித்து எனது மனைவியே சாட்சி சொல்வாள் என்று மற்றொரு கிறிஸ்தவ மதபோதகர் பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..
— malathy jayaraman (@malathyj1508) January 23, 2021
வருஷ ரெண்டாச்சு இந்த மானஸ்தன் எங்கேயாவது பார்த்தீங்களா😎
இந்த பொழப்பு பொழைக்கிறதுக்கு உழைத்து
சம்பாதிக்கலாம் 😁 pic.twitter.com/MMQcLsvz8J— ஜீவா பாஜக 🇮🇳🚩 (@Jeeva50889748) October 19, 2020
நீங்கஎவ்வளவு பணம் கொடுக்கிறீங்களோஅத பொறுத்து தான் கர்த்தர் ஆசீர்வாதம்பண்ணுவார் பணம் குறைவா கொடுத்தீங்கன்னா கர்த்தர் கொஞ்சமா தான் ஆசீர்வாதம் கொடுப்பார் நிறைய பணம் கர்த்தருக்குகொடுத்தீர்கள் என்றால்கர்த்தர் நிறைய ஆசீர்வாதங்களைவாரி வழங்குவார்
கர்த்தரை வச்சி நல்லா காசு வாங்குறீங்க டா pic.twitter.com/cmfGAz470h
— ANNAPOORANI (@annapoorani_2) August 6, 2020