முருகனிடம் அடிபணிந்த ஸ்டாலின்..!

முருகனிடம் அடிபணிந்த ஸ்டாலின்..!

Share it if you like it

முருகனிடம் அடிபணிந்த கறுப்பர் கூட்ட தலைவர்..

ஹிந்து ஓட்டு வங்கி உருவாகுமானல் பூணுல் மாட்டி கொண்டு தி.மு.க பஜனை பாடும் என்று துக்ளக் ஆசிரியர் சோ கருத்து தெரிவித்து இருந்தார்.. தமிழகத்தில் பா.ஜ.க வேகமாக வளர்ந்து வரும் நிலையில்.. தி.மு.க தனது நாத்திக எண்ணத்தை மாற்றி கொண்டு.. மெல்ல மெல்ல ஹிந்துக்கள் பக்கம் தனது கவனத்தை செலுத்த ஸ்டாலின் துவங்கியுள்ளாரோ என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்..

 


Share it if you like it