பொங்கல் கிறிஸ்தவ பண்டிக்கை என்று மதபோதகர் மோகன் சி லாசரஸ் பேசிய காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஹிந்துக்களின் வழிபாட்டு முறை, கலாச்சாரம், பண்பாடு, ஹிந்து ஆலயங்கள், பற்றி. மிகவும் கீழ்த்தராமகவும், தரைகுறைவாகவும், தொடர்ந்து விமர்சனம் செய்ய கூடியவர் கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி லாசரஸ். பிற மத மக்களின் உணர்வுகளை, காயப்படுத்தி தனது தெய்வமே உண்மையானது என்று. தொடர்ந்து பிரச்சாரம் செய்து வரும் நிலையில், ஹிந்துக்களின் பண்டிக்கையான, பொங்கல் பண்டிகையை. கிறிஸ்தவர்களின் பண்டிகை எனவும், அது குறித்து பைபிளில் உள்ளது என்று அவர் பேசிய காணொளி வைரலாகி வருகிறது.
கிறிஸ்தவ மதபோதகர், மோகன் சிலாசரஸ் தொடர்ந்து, இவ்வாறு பேசி வருவதற்கு. வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் தங்களது கடும் கண்டனத்தையும், எதிர்ப்பினையும், மதபோதகருக்கு தெரிவித்து வருகின்றனர். இது போன்ற பேச்சுக்கள், மதக்கலவரத்தை தூண்டும் விதமாக உள்ளது. என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஹிந்துக்களின் பண்டிகை, வழிபாட்டு முறையை, தொடர்ந்து அவமதித்து வரும் மோகன் சி லாசரஸ் மீது, தமிழக காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.