முடிந்தது பேட்டி, கிழிந்தது வேட்டி, காற்றில் டிராவல் செய்த நாற்காலி எம்.பி முன்னே அரங்கேறிய கதகளி..!

முடிந்தது பேட்டி, கிழிந்தது வேட்டி, காற்றில் டிராவல் செய்த நாற்காலி எம்.பி முன்னே அரங்கேறிய கதகளி..!

Share it if you like it

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரத்தின் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் நாற்காலியை வீசி சண்டையிட்டு கொண்ட காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it