பா.ஜ.க தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற நாளில் இருந்து, எதிர்கட்சிகளின் கருத்துக்களுக்கும், முன்கள பணியாளர்களின் விமர்சனங்களும், மிக தெளிவான விளக்கத்தை இன்று வரை வழங்கி வருகிறார். அண்மையில் பிரபல ஊடகமான நியூஸ் 7-க்கு அளித்த நேர்காணலில் தலைவர் பதவியில் இருந்து நான் இறங்கும் பொழுது 500 தலைவர்களை உருவாக்கி இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது போன்று தி.மு.க-வினால் கூற முடியுமா என்று நெட்டிசன்கள் கழக கண்மணிகளிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தலைவர்களை உருவாக்க (கொத்தடிமைகளை அல்ல) தலைவர் பொறுப்பை ஏற்றுள்ளேன் – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை pic.twitter.com/dhoqPYYtw0
— Krishna Kumar Murugan (@ikkmurugan) August 1, 2021
அன்பு, இரக்கம், கனிவு, தலைமை!
@annamalai_k அண்ணா! pic.twitter.com/SHKLOe5qQF
— Army of Dheeran Annamalai (@annamalai_chap2) July 31, 2021
வேறவாய் நாரவாய் மொமென்ட..#WhatDoYouBelieveIn #திமுக_கொடுமைகள் #திமுகவிற்கு_முற்றுப்புள்ளி_வைப்போம் pic.twitter.com/n1vCiIz1gT
— Kovai Sathyan (@KovaiSathyan) March 11, 2021