நிலவில் மனிதர்கள் இறங்கும் இடம்!

நிலவில் மனிதர்கள் இறங்கும் இடம்!

Share it if you like it

நிலவில் மனிதரகள் தரையிறங்குவதற்கான இடத்தை நாசா கண்டறிந்துள்ளது. இது தொடர்பாக சந்திரனைச் சுற்றும் இரண்டு கேமிராக்கள் எடுத்த படங்களை நாசா வெளியிட்டுள்ளது. இந்த பகுதிகள் நிலவின் தென் துருவத்தில் கண்டறியப்படுள்ளது.


Share it if you like it