நக்சல் பயங்கரவாதி ஸ்டேன் சாமி மரணம்

நக்சல் பயங்கரவாதி ஸ்டேன் சாமி மரணம்

Share it if you like it

கிறிஸ்தவ மத போதகர் ஸ்டேன் சாமி எனும் அர்பன் நக்சல் மரணம்.
Stanislaus Lourduswamy என்பது தான் இவரது முழுப் பெயர். தன்னை மக்கள் ஹிந்துவாக கருத வேண்டும் என்பதற்காக பெயரை ஸ்டேன் சாமி என்று சுருக்கிக் கொண்டார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதி பல தேச விரோத செயல்களில் ஈடுபட்டதற்காக NIA இவரை ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகர் ராஞ்சியில் இருந்து கைது செய்தனர்.
கிறிஸ்தவ மத போதகர் ஸ்டேன் சாமி தலைமையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோதி அவர்களை கொலை செய்ய திட்டம் தீட்டியதாகவும் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட இவர் பின்னர் நீதிமன்றம் மூலம் Bail வாங்க முயற்சித்தார், ஆனால் நீதிமன்றம் இவரது கோரிக்கையை நிராகரித்தது. காரணம் NIA விசாரணையின் படி, இந்திய கம்யூனிஸ்ட் இயக்கங்கள் மற்றும் அன்னிய நாடுகளின் உதவியுடன் இந்தியாவில் மிகப்பெரிய கலவரங்களை தூண்டி விட்டு ஆட்சி மாற்றம் கொண்டுவர மிகப் பெரிய சதித் திட்டம் தீட்டியதாகவும் அந்த திட்டத்திற்கு மூலகாரணமாக இவர் செயல்பட்டார் என்பதும் தெரியவந்தது.
இவர் செய்த குற்றங்கள் பல நிரூபணம் ஆகிய பிறகும் NDTV, The Hindu போன்ற தேச விரோத ஊடகங்கள் இவரை பழங்குடி மக்களுக்கான போராளி என்றே தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்தனர்.
கிறிஸ்துவ மத மாற்றத்திற்காக பழங்குடி மக்களை நக்சல் எனும் பாழடைந்த கிணற்றுக்குள் தள்ளிவிட்ட கொடூரன் ஸ்டேன் சாமி.

Share it if you like it