களத்தில் இறங்கிய பா.ஜ.க எம்பி – தமிழக எம்.பி-க்களும் முன்வர வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து..!

களத்தில் இறங்கிய பா.ஜ.க எம்பி – தமிழக எம்.பி-க்களும் முன்வர வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து..!

Share it if you like it

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியாமல். இன்று வரை திணறி வரும் படுதோல்வியடைந்த தி.மு.க கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதன் கூட்டணி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழக்கம் போல மத்திய அரசு, பா.ஜ.க, மோடி மீது கடும் விமர்சனங்களை தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர் ஜனார்த்தன் மிஸ்ரா மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறந்த முன் உதாரணமாக திகழ்ந்து உள்ளார் என்பதற்கு இதுவே சாட்சி.

மத்திய பிரதேச மாநிலம் ரேவா தொகுதி பா.ஜ.க எம்பி ஆன ஜனார்த்தன மிஸ்ரா தனது தொகுதிக்கு உட்பட்ட மருத்துவமனைக்கு ஆய்வுக்காக சென்றுள்ளார், அப்போது அங்கு கண்டுகொள்ளாமல் விடப்பட்டு கிடந்த கழிவறையை பார்த்து உடனடியாக கை கிளவுஸ் அணிந்துகொண்டு தானே களமிறங்கி கழிவறையை சுத்தம் செய்து உள்ளார்.

இதனை பார்த்த அதிகாரிகளுக்கு அமைதியான முறையில் எச்சரிக்கை விடுத்தது மட்டுமில்லாமல். முகம் சுளிக்காமல் தம்மை தேர்ந்தெடுத்த மக்களுக்காக தாமே களத்தில் இறங்கிய பா.ஜ.க எம்.பியை போன்று. தமிழக எம்.பிக்களும் முன்வர வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

https://www.facebook.com/NationWithNaMo2019/videos/477629410161033

Why Modi can never be defeated? - Kreately
காசியில் தூய்மை பணியில் ஈடுபட்டு வரும் அவர்களின் உயரிய சேவையை போற்றும் விதமாக பாரதப் பிரதமர் மோடி அவர்களின் காலை தூய்மை படுத்திய பொழுது எடுத்த புகைப்படம்

Narendra Modi's feet washing of sanitation workers is symbolically significant but may not help them

In Unexpected Move, PM Narendra Modi Washes Feet of 'Safai Karamcharis' at Kumbh, Twitter Erupts in Praise | Watch Video | India.com

 

 


Share it if you like it