Share it if you like it
இந்தியாவில் தற்பொழுது கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடைபெறுவது கேரளாவில் மட்டுமே. மற்ற மாநிலங்களில் நோட்டாவுடன் மட்டுமே கடும் போட்டியில் அக்கட்சி உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மேற்கு வங்கத்தை சேர்ந்த சிபிஐ (எம்) கட்சி இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைப்பதாக அறிவித்துள்ளது. 75 வருடங்களுக்குப் பிறகு முதன் முறையாக WB- யில் இந்திய சுதந்தி தினத்தை அக்கட்சி கொண்டாடுகிறது. அக்கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் ஆகஸ்ட் 8-ம் தேதி இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக முன்னாள் எம்.எல்.ஏ சுஜன் சக்ரவர்த்தி கூறியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சி முற்றிலும் துடைத்து எறியப்பட்ட பின்பே அக்கட்சிக்கு தற்பொழுது தேச பக்தி வந்துள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Share it if you like it