EVM இயந்திரத்தில் முறைகேடு நடத்த முடியும் என்று கூறுபவர்கள். அதனை நிருபிக்க முன்வர வேண்டும் என்று, பல முறை தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்தும். அதனை நிருபிக்க எந்த ஒரு கட்சியும் முன்வரவில்லை என்பது நிதர்சனம்.
அறிவாலய தலைவரின் அறிவு கூர்மையை, தமிழக மக்கள் நன்கு அறிவர். EVM இயந்திரம் குறித்து, எந்த விதமான புரிதலும் இல்லாமல். ஸ்டாலின் உளறி வரும் கருத்துக்களை. வேத வாக்காக கருதி கொண்டு, கழக கண்மணிகள் செய்து வரும் கூத்து நாளுக்கு, நாள் மக்களிடையே கடும் சிரிப்பலைகளை ஏற்படுத்தி வருகிறது என்பது நிதர்சனம்.
இந்நிலையில் தி.மு.க தொண்டர்களின் அறியாமையை, மையமாக வைத்து, மீம்ஸ்கள், வீடியோ, என்று தங்கள் கற்பனை குதிரையை. சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் ஓட விட்டு வருகின்றனர். 7-ம் அறிவு படத்தின் வில்லன், டாங் லீ உதவியுடன் தேர்தல் முடிவுகளை. ஆளும் கட்சி மாற்ற முயற்சி செய்தாலும். செய்யும் என்று வெகு விரைவில், கழக கண்மணிகள் அலறினாலும். அலறுவார்கள் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஈவிஎம் ஹேக் செய்ய வந்த இயந்திரம்… இதுக்குள்ள Hackers இருக்காங்க..
தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை என மனு கொடுத்துருக்கோம்… யாரு கிட்ட கொடுத்தீங்க…? தேர்தல் ஆணையத்துக்கிட்ட தான்…!