Share it if you like it
தமிழகத்தில் உள்ள ஒரு சில ஊடகங்களை தவிர அனைத்து ஊடகங்கள், பத்திரிக்கையாளர்கள், நெறியாளர்கள், அனைவரும் தி.மு.க-வின் பின்புலத்தோடு செயல்படுவதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.. இந்நிலையில் பா.ஜ.க-வின் மூத்த தலைவர் திரு. ஹெச். ராஜாவிடம் News -18 பத்திரிக்கையாளர் எழுப்பிய கேள்விக்கு பளார் பதில் அளித்துள்ளார் என்பதை இக்காணொளியில் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது..
News18 இன்றும் திமுக மறைமுக கட்டுப்பாட்டில் தான் இயங்குகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு pic.twitter.com/FmryzGwYUV
— We Support Maridhas (@WMaridhas) December 17, 2020
Share it if you like it