உலகின் மிக உயரமான மலை ஒன்றில் ஏறி சாதனை படைத்த பிரபல நடிகை..!

உலகின் மிக உயரமான மலை ஒன்றில் ஏறி சாதனை படைத்த பிரபல நடிகை..!

Share it if you like it

ரஜினி, கமல் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றவர் நடிகை நிவேதா தாமஸ், அண்மையில் இவர் உலகின் மிக உயரமான மலைகளில் ஒன்றாக பார்க்கப்படும் கிளிமஞ்சாரோ மலையில் தாம் ஏறியதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து உள்ளார். இந்தியர்களுக்கும், இந்திய கொடிக்கும், பெருமை சேர்த்த நடிகைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது..


Share it if you like it