Share it if you like it
சட்ட விரோத பணபரிமாற்ற தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் ஜாமிம் மனுவை விசாரிப்பதில் தொடர்ந்து சிச்கல் நீடித்து வந்தது. சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க மறுத்து விட்டதால் உயர்நீதிமன்ற நிதிபதி சக்திவேல் அமர்வு முன்னிலையில் முறையிட்டிருநதார். ஆனால் தலைமை நிதிபதி தான் முடிவு எடுக்க வேண்டும் என்று அமர்வு தெரிவித்துவிட்டது. இந்த நிலையில் வரும் 4- தேதி நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், குமரேஷ் அமர்வு அமைச்சர் செந்தில் பாலாஜின் ஜாமின் வழக்கை விசாரிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Share it if you like it