ஆஸ்கர் வென்ற குறும்படம்!

ஆஸ்கர் வென்ற குறும்படம்!

Share it if you like it

தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் எனும் இந்திய குறும்படம் ஆஸ்கரை வென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

95-வது ஆஸ்கர் விழாவில் இந்தியா சார்பில் போட்டியிட்ட குறும்படம் தான் தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ். சிறந்த ஆவண குறும்படம் என்கிற பிரிவில் இது போட்டியிட்டது. அந்தவகையில், இந்த குறும்படம் ஆஸ்கரை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளது. கார்டிகி கான்சால்வ்ஸ் மற்றும் குனீத் மோங்கா ஆகியோர் இவ்விருதினை பெற்றுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it