பாட்டெடுத்து நான் படிச்சா…. காட்டருவி கண்ணுறங்கும்: ஜெகன் வெளியிட்ட கார்ட்டூன்!

பாட்டெடுத்து நான் படிச்சா…. காட்டருவி கண்ணுறங்கும்: ஜெகன் வெளியிட்ட கார்ட்டூன்!

Share it if you like it

தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் தாக்கல் செய்த போது முதல்வர் உட்பட அமைச்சர்கள் தூங்கி வழிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் நேற்றை தினம் பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது, தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தூங்கி வழிந்தனர். இக்காணொளியை கண்ட பொதுமக்கள் உட்பட பலர் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தனர். இந்த நிலையில், பிரபல கார்ட்டூனிஸ்ட் ஜெகன் தி.மு.க.வை கார்ட்டூன் வாயிலாக கலாய்த்துள்ளார். இதுதான், தற்போது வரைலாகி வருகிறது.


Share it if you like it