பாகிஸ்தானை சேர்ந்த முல்லா கிளப்பிய குபீர் பிரச்சனை..!

பாகிஸ்தானை சேர்ந்த முல்லா கிளப்பிய குபீர் பிரச்சனை..!

Share it if you like it

உலக புழகப் பெற்ற குளிர்பானத்திற்கு எதிராக இஸ்லாமியர் நடத்திய போராட்டம் மக்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் பகுதி, சஞ்சால் கோட் பகுதியை சேர்ந்த முல்லா, என்பவர். 7up பாட்டிலில் முகமது பெயர் உள்ளது அதனை உடனே நீக்க வேண்டும் என்று தனது கோவத்தை வெளிப்படுத்தி உள்ளார். அருகில் இருப்பவர் அது QR என்று சுட்டிக்காட்டிய, பின்பும் கூட அவர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த QR கோடினை நீக்கவில்லை என்றால், வண்டியை கொளுத்துவேன். அல்லாவிற்காக எனது உயிரையும் கொடுப்பேன் என்று அவர் பேசியுள்ளார்.

பாகிஸ்தான் முல்லாவின் காமெடியை ஓவர் டேக் செய்யும் விதமாக சமீபத்தில் Indian National League Party கட்சியின், மூத்த தலைவர் தடா ரஹிம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்த கருத்து.

ஆடு, மாடு, மீன் உட்பட அசைவ உணவு உண்பவர்கள் இல்லை என்றால். மீன் சாப்பிடவில்லை என்றால் கடலில் கப்பல் போகாத அளவிற்கு மீன்கள் தொந்தரவு இருக்கும் ஆடு மாடு சாப்பிடவில்லை என்றால் சாலை முழுவதும் வாகனங்கள் மட்டுமின்றி மனிதர்களே போக முடியாது இதை நவீன ஆர்எஸ்எஸ் பாஜக சங்கிள் உணர வேண்டும்.


Share it if you like it