சீனாவின் தூண்டுதல் பெயரில் இன்று வரை இந்தியாவிற்கு. தொல்லை கொடுத்து வரும் நாடாக பாகிஸ்தான் இருந்து வருவது அனைவரும் அறிந்ததே. கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்ட, சிறிய நாடுகள் முதல் வல்லரசு நாடுகள் வரை. இந்தியா பல்வேறு மருத்துவ உதவிகளை வழங்கியது. உலகின் சிறந்த நண்பன் இந்தியா என்று அந்நாட்டின் அதிபர்கள், பிரதமர்கள், மத்திய அரசிற்கு பாராட்டுக்களை பெற்ற நிலையில்.
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா மஹ்மூத் குரேஷி முடியை வெட்டினால் கொரோனா நோய் குணமாகும் என்று கூறி. எதுவும் அறியாத அப்பாவி மக்களின், முடியை வெட்டி விடுவதும். சிவப்பு தொப்பி நபர் காசு வாங்கி துணிப்பையில் திணித்த சம்பவம். உலகம் முழுவதும் கடும் சிரிப்பலைகளை அன்றைய நாட்களில் ஏற்படுத்தி இருந்தது.
Dr @SMQureshiPTI treating #Corona patients in #Pakistan.
Meanwhile Medicine, Dexamethasone also becoming unavailable&Dr Fahad shot by a Counter-Terrorism Department policeman at National Institute of Cardiovascular Diseases (NICVD), #Karachi.
Riyasat-e-Madina!#Pakistan #UNSC pic.twitter.com/5fnBliONCE— Azeema (@azeema_1) June 18, 2020
இந்தியாவிற்கு எதிராக, தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும். பாக்., அமைச்சர் குரேஷி. காஷ்மீர்-370 விவகாரத்தில் அந்தர் பல்டி அடிக்கும் விதமாக இவ்வாறு கருத்து கூறியுள்ளார்.
காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினை என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
After two years, foreign minister Qureshi has realised article 370 means nothing to Pakistan. "It is India's internal issue." pic.twitter.com/FFp2i7l7VT
— Naila Inayat (@nailainayat) May 7, 2021