Share it if you like it
பால் தினகரன் அலுவலகத்தில் கடந்த 3 நாட்களாக அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது… இதில் பல முக்கிய ஆவணங்கள், மற்றும் திராவிட கட்சிகளின் முக்கிய புள்ளிகளுக்கு பணம் கை மாறியுள்ளதாக குமுதம் ரிப்போர்டர் உட்பட பகீர் தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ள நிலையில்…
சர்ச்சில் கோடி கோடியாக ஊழல்கள் நடைபெறுவதாக பிரபல கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி லாசரஸ் பேசிய காணொளி சமூக வலைத்தளங்களிலும் பால் தினகரனை Income tax ல் போட்டு கொடுத்தது லாசரஸ் ஆட்கள் தான் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..
தொழில் போட்டியில் போட்டு கொடுத்திருக்கான்.. pic.twitter.com/ufGb8FGrPp
— Rangamannar (@rangamannarji) January 22, 2021
Share it if you like it