பால் தினகரனை வருமான வரித்துறையிடம் கோர்த்து விட்டது மோகன் சி லாசரஸா? வைரலாகும் காணொளி…!

பால் தினகரனை வருமான வரித்துறையிடம் கோர்த்து விட்டது மோகன் சி லாசரஸா? வைரலாகும் காணொளி…!

Share it if you like it

பால் தினகரன் அலுவலகத்தில் கடந்த 3 நாட்களாக அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது… இதில் பல முக்கிய ஆவணங்கள், மற்றும் திராவிட கட்சிகளின் முக்கிய புள்ளிகளுக்கு பணம் கை மாறியுள்ளதாக குமுதம் ரிப்போர்டர் உட்பட பகீர் தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ள நிலையில்…

சர்ச்சில் கோடி கோடியாக ஊழல்கள் நடைபெறுவதாக பிரபல கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி லாசரஸ் பேசிய காணொளி சமூக வலைத்தளங்களிலும் பால் தினகரனை Income tax ல் போட்டு கொடுத்தது லாசரஸ் ஆட்கள் தான் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..


Share it if you like it