Share it if you like it
- தி.மு.க ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகளை மூடப்படும்.
- நீட் தேர்வு ரத்து செய்யப்படும்
- சேலம் 8 வழிச்சாலை திட்டம் நிறுத்தப்படும்.
- பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்கப்படும் என்று பொய்யான வாக்குறுதிகளை வழங்கி விடியல் அரசு ஆட்சிக்கு வந்தது ஆனால் நடந்தது என்னவோ இது தான் என்பது நிதர்சனம்.
- ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகளை திறந்து முதல் சிக்ஸர்.
- நீட் தேர்வு தொடரும் என்று அமைச்சர் அடித்த இரண்டாவது சிக்ஸர்.
- சேலம் 8 வழிச்சாலையின் பெயரை பசுமைவழிச்சாலை என்று பெயர் மாற்றி இத்திட்டம் நிறைவேற பிரதமரிடம் வேண்டுகோள் வைத்து விடியல் முதல்வர் அடித்த மூன்றாவது சிக்ஸர்
- பெட்ரோல், டீசல் வரி குறைப்புக்கு வாய்ப்பில்லை என்று நிதியமைச்சர் இன்று அடித்த நான்காவது சிக்ஸர்.
இப்படி தொடர்ந்து சிக்ஸர் மேல் சிக்ஸர் அடித்து எங்களை கண்ணீர் சிந்த வைத்தது போதும் என்று மக்களும், இதற்கு மேல் எங்களால் முடியாது என்று கழக கண்மணிகளும், மத்திய அரசை தொடர்ந்து குறை கூறிவருவதற்காக இவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள் என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Share it if you like it