மாணவர்களின் உடல் நலன், மன நலனை, கருதி மத்திய அரசு சி.பி.எஸ்.இ மாணவர்களின் தேர்வினை ரத்து செய்து உள்ளது. இதற்கு தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தனது எனது எண்ணத்தை பாரதப் பிரதமருக்கு இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சி.பி.எஸ்.இ தேர்வுகளை ரத்து செய்தன் மூலம் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் அச்சங்களுக்கு நியாயமான தீர்மானத்தை கொண்டு வந்ததற்காகவும். குழந்தைகளின் உடல் நலம் மற்றும் பாதுகாப்பிற்கு அஞ்சும் குடும்பங்களுடன் ஒத்துழைப்பதற்காக எனது பாராட்டுகள் என்று மக்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து உள்ளார்.
I thank Hon’ble Prime Minister
Shri. @narendramodi for bringing a fair resolution to the apprehensions of the Class XII students by cancelling CBSE Board Exams.My appreciations for empathising with families who fear health and safety of their children. @PMOIndia
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) June 2, 2021