மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி, எதிர்கட்சிகளை சேர்ந்தவர்கள் தன்னை தாக்கி விட்டதாக பத்திரிக்கையாளர்களிடம் அலறினார். இது பிரஷாந்த் கிஷோர் வழங்கிய ஆலோசனையே, என்று அரசியல் பார்வையாளர்கள் முதல் அம்மாநில மக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தோல்வி பயத்தில் உள்ள தி.மு.க நாளை இதே நாடகத்தை தமிழகத்திலும் அரங்கேற்றும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Light_Action !
Wah 👌😊💐 pic.twitter.com/YakqooShuo
— Ram Venkataraman🇮🇳 (@JumbuTweeple) March 11, 2021
பி கே டைரக்ஷனில் கெஜ்ரிவால் செவுளில் வாங்கி பரபரப்பு , ஜெகனை கத்தியால் குத்த வந்தாரகள் என்று பரபரப்பு , அடுத்து மம்தா முட்டி தேய்ந்தது என்று பரபரப்பு அப்பறம் என்ன நம்ம சுடலையார் விக்கை கழட்டி தாக்கினார்கள் என்று பரபரப்பு தான்
— kishore k swamy 🇮🇳 (@sansbarrier) March 11, 2021
தத்தி இது மேற்கு வங்கம் நீங்கள் நடத்தும் நாடகம் மாதிரி அங்கே எடுபடாது காரில் இருக்கும் நபருக்கு காலில் காயம் டைமிங் சரியில்லை வார்டு மெம்பருக்கு கூட லாயக்கற்ற நீங்கள் தமிழக முதல்வராக முயற்சி செய்யது வேதனை வேட்கம்
— Nambiraja U (@nambiraja0007) March 10, 2021
தலைவா. இது நீங்கள் நடத்துவது போல ஒரு நாடகம் தான்.
— செ. சந்திரன். (@fsy8aKB8Bx3WzJE) March 10, 2021
ஐயோ கொல்றாங்களேன்னு நடித்த உங்கப்பா முன்னால் இது எல்லாம் ஜுஜூபி
— venkat (@Venkat57026245) March 11, 2021
https://twitter.com/TRJAIANAND/status/1369701653620826115
யோவ் சும்மா நடிக்காத யா இதெல்லாம் உங்க அப்பன் கருணாநிதி காலத்து ஐடியா!!
வேற ஏதாவது புதுசா முயற்சி பண்ணுங்க.
— Ramesh (@rameshs36491982) March 11, 2021
அது எப்படி திமிங்கலம் அவ்வளவு செக்யூரிட்டியையும் தாண்டி கால ஒடச்சிட்டாங்க ???? pic.twitter.com/N2ZWaxzFKw
— #சங்கி_Mahesh M 🚩 (@mahesh74391485) March 10, 2021
அய்யோ security forces என்ன டீ சாப்பிட போய்டாங்களா அதும் பிளாக் கேட்ஸ் security இருக்கு அந்த அம்மாவுக்கு , என்ன கொஞ்சம் கூட சுய புத்தி இருந்தா இப்படி எல்லாம் rapid fast tweet போட மாட்டாங்க கண்ணால் பற்பதும் போய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பது மெய் so உண்மை வரும் வரை wait
— THE WARRIOR 🇮🇳 தமிழக ஊராட்சி ஒன்றியம் (@Maathiyosi007) March 10, 2021