நாடு முழுவதும் இன்று 75-வது சுதந்திர தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து விட்டு உரை நிகழ்த்தும் பொழுது இவ்வாறு பேசியுள்ளார்.
150 ஆண்டுகளுக்கு முன்னே விடுதலைக்காக போராடியது தமிழ் மண். வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமத்துரை, வேலுநாச்சியார், வ.உசி., திருவிக , பெரியார், பாரதிதாசன், பசும்பொன் முத்துராமலிங்கதேவர். ம.பொ.சி, உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கெடுத்துள்ளனர். இவர்களின் வீரமும், தியாகமும் என்றும் மறக்க முடியாதவை. வ.உ.சி., யின் 150வது பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று கூறியுள்ளார்.
இந்திய விடுதலைக்கு ஈ.வெ.ரா போராடினாரா? தமிழக மக்கள் மீது தவறான தகவலை முதல்வர் திணிக்கிறாரா? அல்லது முதல்வருக்கு தவறான தகவல் துண்டு சீட்டில் எழுதி கொடுக்கப்பட்டதா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நம்ம தெற்காசிய சாக்ரட்டீஸ விக்கிபீடியாவே காரி துப்பிருக்காமே இந்தன நாளா இது நமக்கு தெரியாம போச்சே..! pic.twitter.com/UNOtP1iaTR
— பகுத்தறிவு 🔥 சித்தர் 2.0 🦁 (@RajucuteK) February 11, 2021
😂😂😂🔥🔥🔥 pic.twitter.com/biVIy5Eu6R
— Dr.Strange (@Dr_Strange2021) February 10, 2021
மலேசியாவில் மாயமாகும் ஈரோட்டு முதியவர் 🚫 pic.twitter.com/KmpvWjbbxt
— We Support Maridhas (@WMaridhas) February 24, 2021
இந்த எச்ச பரதேசிகள் சொல்லாத இன்னும் ஒரே விசயம்,இந்தியாவிற்கு சுதந்திரம் கலைஞரால் தான் கிடைத்தது,கலைஞர் தான் வாங்கி காந்தி,நேரு கைகளில் தந்தார் என்பதே,
— 🤸'Raja Raja' Unicuesrini1😍😎 (@universesrini) April 27, 2021