தமிழர் பண்டிகைகளில் மிகவும் முக்கியமானது ஆடிப்பெருக்கு நிகழ்வு. ஆனால் கொரோனாவை காரணம்காட்டி ஹிந்து பண்டிகைகளுக்கு தடைவிதித்து வரும் ஹிந்து விரோத திமுக அரசு. இந்த ஆண்டு பக்ரீத் முடியும் வரை மௌனமாக இருந்துவிட்டு. தற்பொழு ஆடிமாத நிகழ்வுகள் அனைத்திற்கும் தடைவிதித்துள்ளது அரசு. குறிப்பாக இன்று கோலாகலமாக கொண்டாடப்படவேண்டிய ஆடிப்பெருக்கு நிகழ்வு முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது.
இதற்கு சமூக வலைத்தளங்களில் கண்டன குரல்கள் எழுந்தாலும், சிலர் பீனிக்ஸ் பறவையாய் எழுந்து தத்தமது வீடுகளில் உள்ள நீர்நிலைகளுக்கு பூஜை செய்து அவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வருகின்றனர்.
அதில் ஒரு பதிவு பின்வருமாறு :
வழிபடும் இடத்திற்க்கு வேண்டுமானால் தடை போடலாம்…
எங்கள் வழிபாட்டுக்கு தடை போட முடியாது..
இங்க காவிரியும் சாமி தான்…
அதை கொண்டு வரும் குழாயும், சேர்த்து வைக்கும் தொட்டியும் சாமி தான்…
இது தான் சனாதான தர்மம்..
லட்சுமி மருத்துவமனை ராமநாதபுரம்
https://www.facebook.com/photo/?fbid=2010787039073965&set=a.538610896291594