Whats App பயன்படுத்துவோர் கவனத்திற்கு காவல்துறை இந்த எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
“Pink WhatsApp ” என்ற பெயரில் அல்லது வேறு ஏதேனும் பெயரில் Appகளை பதிவிறக்கம் செய்யுமாறு Link கள் கிடைக்கப் பெற்றால் அவற்றை பயன்படுத்தவோ மற்றவர்களுக்கு பகிரவோ வேண்டாம். உங்கள் தொலைபேசி HACK செய்யப்பட்டு தகவல்கள் அனைத்தும் திருடப்பட்ட கூடும். #cybercrime #fraudalert
"Pink WhatsApp " என்ற பெயரில் அல்லது வேறு ஏதேனும் பெயரில் Appகளை பதிவிறக்கம் செய்யுமாறு Link கள் கிடைக்கப் பெற்றால் அவற்றை பயன்படுத்தவோ மற்றவர்களுக்கு பகிரவோ வேண்டாம். உங்கள் தொலைபேசி HACK செய்யப்பட்டு தகவல்கள் அனைத்தும் திருடப்பட்ட கூடும்.#cybercrime #fraudalert pic.twitter.com/X8JWnoXMhG
— DCP Adyar (@DCP_Adyar) April 20, 2021
சமூக வலைதளங்களில் தொடங்கிய கணக்குகள் ஏதேனும் பல நாட்களாக பயன்படுத்தாத நிலையில் இருப்பின் அவற்றின் Password முதலியவற்றை மாற்றிகொள்ளவும்.தேவையற்றவை எனில் கணக்கை Delete செய்து விடவும். இல்லையேல் உங்கள் கணக்கை கொண்டு வேறு நபர்கள் மோசடியில் ஈடுபட முயற்சிக்க கூடும். #cybercrime pic.twitter.com/BqJmc9D23E
— DCP Adyar (@DCP_Adyar) April 21, 2021