தி.மு.க. எம்.பி-யின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மோடி அரசு…!

தி.மு.க. எம்.பி-யின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மோடி அரசு…!

Share it if you like it

அனைவருக்குமான அரசாக இது இருக்கும் என்று பாரதப் பிரதமர் மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் என்பது நிதர்சனம்… அண்மையில் தி.மு.க எம்.பி கோரிக்கை ஒன்றினை மத்திய அமைச்சரிடம் முன் வைத்துள்ளார்.. அதனை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளதாக தி.மு.க எம்.பி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it