வைகோ, ஸ்டாலினுக்கு, மக்கள் திடீர் வேண்டுகோள்…!

வைகோ, ஸ்டாலினுக்கு, மக்கள் திடீர் வேண்டுகோள்…!

Share it if you like it

தனது உடல்நிலையை காரணம் காட்டி நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை தன்னை மன்னிக்குமாறு தனது ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தியை இன்று தெரிவித்தார்..

 

தி.மு.க தலைவர் ஸ்டாலின் அண்மையில் மக்களை சந்திக்கும் பொழுது திடீர் என்று உடல் நலகுறைவு ஏற்பட்டுபட்டது… அதனை எல்லாம் கவனத்தில் கொள்ளாமல் சைக்கிள் ஓட்டுவது, மக்களை நெருக்கமாக சந்திப்பது, என்று கொரோனா சமயத்திலும் மருத்துவர்கள் ஆலோசனையை கவனத்தில் கொள்ளாமல் இருக்கும்..  மு.க. ஸ்டாலின் மற்றும் வைகோ இருவரும் ரஜினியை போன்று அரசியலில் இருந்து பூரண ஓய்வு பெற்று தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது…


Share it if you like it