உலக மக்கள் தொகை எவ்வளவு? ஐ.நா. அறிவிப்பு!

உலக மக்கள் தொகை எவ்வளவு? ஐ.நா. அறிவிப்பு!

Share it if you like it

உலக மக்கள் தொகை குறித்து ஐ.நா. சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.

உலக மொத்த மக்கள் தொகை 800 கோடியை எட்டியுள்ளது என ஐ.நா. சபை அறிவித்துள்ளது. கடந்த, 2011 – ஆம் ஆண்டு 700 கோடி என்ற எண்ணிக்கையில் மக்கள் தொகை இருந்து வந்தது. மிக குறுகிய ஆண்டுகளில் சுமார் 100 கோடி மக்கள் தொகை எட்டப்பட்டுள்ளது. அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில், சீனாவை அடுத்த ஆண்டு இந்தியா முந்திவிடும் என ஐ. நா. கணித்துள்ளது.


Share it if you like it