பாரதப் பிரதமர் மோடியை பற்றியும், மத்திய அரசை பற்றியும் தொடர்ந்து தவறான செய்திகளை மக்கள் மீது திணிப்பதும் தனது அழுக்கு நிறைந்த எண்ணத்தை அவ்வபொழுது வெளிப்படுத்த கூடியவர் தடா ஜெ ரஹிம் என்பது அனைவரும் அறிந்ததே…
விபச்சாரிக்கு Y பிரிவு பாதுகாப்பு கொடுத்த மத்திய பாஜக அரசு., என்று அண்மையில் பிரபல நடிகை கங்கணா ரணாவத் குறித்து கருத்து தெரிவித்து இருந்தார்… இதற்கு பிரபல நடிகை கஸ்தூரி தடா ரஹிமை மிக கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்..
தனக்கு பிடிக்காதவர்களை மிகவும் கீழ்த்தரமாகவும், அறுவருக்க தக்க வகையிலும் பேசி வரும் நிலையில்.. பிரபல நடிகை குறித்து மிக மிக கீழ்த்தரமாக விமர்சனம் செய்து இருப்பது மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளையும் கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது..
ரஜினி காந்த் கட்சிக்கு ஆதரவு பிரச்சாரம் செய்ய இது போல பல ஐட்டங்கள் அனித் ரூத் கைவசம் வைத்துள்ளார் pic.twitter.com/bUqlpAtt6A
— தடா ஜெ ரஹிம் 🇮🇳 (@tadarahim7) December 14, 2020
ஒரு பெண் விபச்சாரியா இல்லையா என்று ஒரு ஆண் சந்தேகமற அறிவானென்றால் அது ஒன்று அவன் கஸ்டமராக அல்லது ப்ரோக்கராக இருந்தால் மட்டுமே. யாராக இருந்தாலும் அவர்களை அவதூறாக புறம் பேசுவது , பெண்களை கொச்சைப்படுத்துவது இவை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டார் என்பது நபிகள் வாக்கு. @tadarahim7
— Kasturi Shankar (@KasthuriShankar) September 9, 2020
வேசிமகன்னு எச் ராசா சொன்னது வேத புத்தகத்துலயா இருக்கு?
வேலிக்கு ஓணான் சாட்சி போல கங்கனாவுக்கு கஸ்தூரி சாட்சி.
அவனவன் தாய் பத்தினியா பரத்தையா என்பது அவளது உள்மனதுக்கு மட்டுமே தெரியும்.சோரம் போனவர்கள் இருக்கிறார் லட்சோப லட்சம்.
நடிகை என்பதற்காக நாக்கில்
நரம்பின்றிப் பேசும் நாதாரிப்
பயல்கள் எவனாயிருந்தாலும்
வன்மையாகக் கண்டிக்கிறோம்