உதயநிதிக்கு அடுத்த இடத்தில் இருக்கும் தி.மு.க.,வின் பிரபல ஆபாச பேச்சாளர் பிரசன்னா. தி.மு.க தலைவர் ஸ்டாலின் போன்றே, ஹிந்துக்களின், கலை, கலாச்சாரம், பண்பாடு, போன்றவற்றை மிகவும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்ய கூடிய முக்கிய நபர்களில் இவரும் ஒருவர். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, உள்ள கட்சி தி.மு.க என்று தொடர்ந்து கூறி வரும் அவர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை மிகவும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்த காணொளி ஒன்று அவரின் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் தலைவர் வயசென்ன ? உங்க வயசென்ன ? பாரம்பரிய கொத்தடிமையே நீங்க தான் பண்பாட்டை காக்க போறீங்களா ? என்னன்மோ வார்த்தைகள் வருது. ஆனா இன்னா செய்தாரையும்….. நன்நயம் செய்யும் தலைவனிடம் நான் கற்று கொண்டது உண்மையான பண்பாடு மட்டுமே pic.twitter.com/f3VA1aKhn4
— Dr.Rajesh (@DrRajes39806123) April 3, 2021