பிரஷாந்த் கிஷோரை நம்ப வேண்டாம் என்று தி.மு.க தலைவர் ஸ்டாலினிடம். பல மூத்த பத்திரிக்கையாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அதனை எல்லாம் பொருட்படுத்தாமல் 380 கோடி ரூபாய் பணத்தை. ஜபேக் டீமிற்கு வாரி இறைத்தது தி.மு.க தலைமை.
இதனை அறிந்த கொண்ட தி.மு.க நிர்வாகிகள். ஜபேக் டீமிற்கு வைட்டமின் ’ப’ தாராளமாக வழங்கி. தாங்கள் விரும்பும் காரியத்தை சாதித்து கொள்வதாக செய்தி வெளியிட்டு உள்ளது. பிரபல வார இதழ் செய்தி வெளியிட்டு உள்ளது.
என்னடா இது திமுக சொம்பு விகடனே பிரஷாந்த் கிஷோரை பாஜக பி டீம்னு சொல்றான்? அதுவும் ஐபேக் ஆங்காங்கே பணம் வாங்கிக்கொண்டு இஷ்டத்துக்கு வேட்பாளர் லிஸ்ட் தயாரிக்கறாங்களாம். அப்ப சுடலை மறுபடியும் இலவு காத்த கிளிதானா😂? இதில் 350 கோடி வேற!!! pic.twitter.com/Gph76J9kCO
— Thalaivar Darbarᴬᴺᴺᴬᴬᵀᵀᴴᴱ🇮🇳 Jai Hind! (@Vijayar50360173) March 3, 2021