மேயர், முன்னாள் முதல்வர், இளம் தலைவர், என்று கூறப்பட்ட ஸ்டாலினை முதன் முதலில் சந்தித்த பொழுது அவருக்கும் இந்தியும் தெரியவில்லை, ஆங்கிலம் தெரிவியவில்லை, ஒரு மொழி பெயர்பாளரை கொண்டு பேசினார். 67 வயது உடையவரை எப்படி இளம் தலைவர், என்று கூற முடியும் என திமுக தலைவர் ஸ்டாலினை அவமானப்படுத்தி இருந்தார்.
அதனை பற்றி எல்லாம் கவலைப்படாமல், தி.மு.க தலைமை அவரை தங்கள் கட்சியின் ஆலோசகராக நியமனம் செய்தது. ஸ்டாலின் அறிவு கூர்மையை நன்கு உணர்ந்த பி.கே குழு., பா.ஜ.க அரசு கொண்டு வந்த திட்டங்களை, காப்பியடித்து தி.மு.க-விற்கு வழங்கியுள்ளது. இதனை அறியாத ஸ்டாலின், திருச்சி மாநாட்டில் தேர்தல் வாக்குறுதியாக மக்களுக்கு வழங்கியுள்ளார். என்பதை இக்காணொளி மூலம் நன்கு உணர்ந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/CTR_Nirmalkumar/status/1369175441920036865
கறுப்பு ஆடு யார் என்று கண்டுபிடிக்குமாறு கட்டளையிட்டார் கருப்பர் கூட்டத்தின் தலைவன் சுடாலின்… pic.twitter.com/YAG2fVoer8
— மண்டகஷாயம் சங்கி🚩🚩 (@dineshdhashina) February 22, 2021
பிரசாந்த் கிஷோர் வியூகங்கள் ஏற்கனவே தோல்வி அடைந்து விட்டது
பிரசாந்த் கிஷோர் திமுகவுக்குள் கலகத்தை உண்டு பண்ணி விடுவார் – பத்திரிக்கையாளர் ராஜகோபாலன் pic.twitter.com/je7O8Wx9Ri
— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) October 13, 2020
திமுக விற்கு சொந்தமாக தேர்தல் அறிக்கை கூட தயாரிக்க முடியாமல் பாஜக வை பார்த்து காப்பி அடிக்கும் நிலை தான் இன்று…
வாக்குறுதி தர தயாரா திமுக…#பாஜக_உள்ள_வரட்டும் pic.twitter.com/YJQlJGma7Q
— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) March 9, 2021