தமிழகத்தைச் சேர்ந்தவரின் சேவைக்கு பாரதப் பிரதமர் மோடி புகழாரம்…!

தமிழகத்தைச் சேர்ந்தவரின் சேவைக்கு பாரதப் பிரதமர் மோடி புகழாரம்…!

Share it if you like it

வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் பாரதப் பிரதமர் மோடி. தமிழ் மொழி மற்றும் தமிழர்கள் செய்த சாதனைகள் குறித்து. தனது உரையில் குறிப்பிட்டு பேசுவதையே வாடிக்கையாக கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே.

பாரதப் பிரதமர் மோடி மனதின் குரல் மூலம் நாட்டு மக்களிடம் இன்று உரையாற்றும் பொழுது தமிழர் ஒருவரின் பெருமையை மீண்டும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it