Share it if you like it
வேல்ஸ் இளவரசி டயானா கடந்த 1997 – ஆம் ஆண்டு கார் விபத்தில் உயிரிழந்தார். உயிரிழப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் தொண்டு நிறுவனங்களுக்காக நிதி திரட்ட் டயானா தனது 70 கவுன்களை ஏலம் விட்டிருநதார். அவற்றில் மூன்று கவுன்களை மிக்சிகன் பகுதியை சேர்ந்த எலன் பெத்தோ என்ற பெண்மணி ஏலத்தில் எடுத்திருந்தார். அந்த பெண்மணி காலமானத்தை தொடர்ந்து. அவரிடம் இருந்த டயானாவின் மூன்று கவுன்களும் மீண்டும் ஏலத்திற்கு வந்துள்ளன. பெவர்லி ஹில்ஸ் பகுதியில் அடுத்த மாதம் 6- ஆம் தேதி முதல் 8- ஆம் தேதி வரை இந்த ஆடைகள் ஏலத்தில் வைக்கப்படும். இந்த கவுன்களில் டயான அதிகம் அணிந்த சிகப்பு நிற கவுன் 5 லட்சம் டாலர் ஏலம் போகும் என கூறப்படுகிறது.
Share it if you like it