Share it if you like it
ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி மற்றும் வழக்கறிஞராக உள்ள வரதராஜ் தி.மு.க அரசு மீது பகீர் குற்றச்சாட்டு.
ஸ்வீட் பாக்ஸ் ஊழல், மின்சாரத்தில் ஊழல், என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஆளும் தி.மு.க அரசு மீது முன்வைத்தது ஒருபுறம் என்றால். ஏழைகள், குடிசை வாசிகள், வீடு இல்லாதவர்கள், பிச்சைக்காரர்கள், என அனைவரும் பயன்படுத்தும் பொது கழிப்பிடத்தையும் தி.மு.கவினர் விட்டு வைக்கவில்லை என்று இக்காணொளி விவரிக்கிறது என்பதை தமிழக மக்கள் எளிதில் அறிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it