தமிழகம், புதுச்சேரியில் 04-04-2023 காலை 8:30 மணி முதல் 05-04-2023 காலை 8:30 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
ஆயிக்குடி (தென்காசி), திருப்பூண்டி (நாகப்பட்டினம்) தலா 5;
மானாமதுரை (சிவகங்கை) 4; திருக்குவளை (நாகப்பட்டினம்), நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்), பொன்னனியார் அணை (திருச்சி), தேக்கடி (தேனி), சாத்தூர் (விருதுநகர்), சாந்தி விஜயா பள்ளி (நீலகிரி), ஏற்காடு (சேலம்) தலா 3;
கிளென்மார்கன் (நீலகிரி), மூலனூர் (திருப்பூர்), திண்டுக்கல் (திண்டுக்கல்), வம்பன் அக்ரோ (புதுக்கோட்டை), ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்) தலா 2;
மணப்பாறை, கோவில்பட்டி (திருச்சி), கொடைக்கானல் (திண்டுக்கல்),
தனிமங்கலம், மேலூர் (மதுரை), சோத்துப்பாறை (தேனி), மீமிசல், நாகுடி (புதுக்கோட்டை), தேவகோட்டை (சிவகங்கை), வெம்பக்கோட்டை (விருதுநகர்), தென்காசி (தென்காசி), கயத்தாறு ARG, கழுகுமலை (தூத்துக்குடி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), மேல் கூடலூர், தேவாலா, நடுவட்டம், வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), வால்பாறை PAP, வால்பாறை தாலுகா அலுவலகம் (கோவை), அமராவதி அணை (திருப்பூர்) தலா 1.