பிரதமர் மோடி எப்பொழுதுமே எங்களுக்கு எதிரி அல்ல – ஆர்.எஸ். பாரதி..!

பிரதமர் மோடி எப்பொழுதுமே எங்களுக்கு எதிரி அல்ல – ஆர்.எஸ். பாரதி..!

Share it if you like it

பிரதமர் மோடி எங்கள் எதிரி அல்ல ஆர்.எஸ். பாரதி கருத்து.

வி.சி.க கட்சியின் தலைவர் திருமாவளன் அவர்கள் தொடர்ந்து பாரதப் பிரதமர் மோடி பற்றியும், பா.ஜ.க குறித்தும் தவறான பிரச்சாரத்தை இன்று வரை தமிழகத்தில் மேற்கொண்டு வருகிறார். மத்திய அரசு செய்யும் நன்மைகள் பற்றி பேசாமல், தமிழகத்திற்கு பா.ஜ.க எதிரி என்பது போல ஒரு பொய்யான மாயதோற்றத்தை திருமாவளவன் உருவாக்கி வரும் நிலையில். திமு.க கட்சியின் மூத்த தலைவர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ். பாரதி அவர்கள் பிரதமர் மோடி எங்களுக்கு என்றுமே எதிரி அல்ல என்று அவர் பேசிய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it