புதுவை யூனியன் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அண்மையில் சுற்றுபயணம் மேற்கொண்ட பொழுது அவ்வூர் மக்களிடம் இவ்வாறு கூறியிருந்தார்.
விவசாயத்திற்கு என்று அமைச்சகம் உள்ளது போல் ஏன் மீன் வளத்துறைக்கு அமைச்சகம் இல்லை என்று ராகுல் கேள்வி எழுப்பி இருந்தார்.
மீன்வளத்துறை அமைச்சகம் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டது. அந்த துறையின் அமைச்சர் நான் தான் என்று சாண்டில்ய கிரிராஜ் சிங் அவர்கள். ராகுல் காந்திக்கு ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் இத்தாலி, மொழியில் டுவிட் செய்து இருந்தார்.
மீன்வளத்துறை அமைச்சரின் கருத்தை உள்வாங்கி கொள்ளாமல்.. கேரளா சென்று மீன் வளத்துறை அமைச்சம் ஏன்? அமைக்கவில்லை என்று கேள்வி எழுப்பி மக்கள் முன் தற்பொழுது அசிங்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
A woman complains to @RahulGandhi in #Pondicherry that CM @VNarayanasami never visited/helped them during cyclones. But CM Narayanasami shamelessly translates it to Rahul as that woman is appreciating him for his work during floods. Never knew Rahul can be this easily cheated. pic.twitter.com/ntDd0Ilrnp
— SG Suryah (@SuryahSG) February 17, 2021
राहुल जी!
मेरा आपसे अनुरोध है कि आप नए मत्स्यपालन मंत्रालय में आएँ या मुझे जहाँ बुलाएँ,मैं आ जाता हूँ। मैं आपको नए फ़िशरी मंत्रालय के द्वारा पूरे देश तथा पुदुच्चेरी में चलाए जा रहे योजनाओं के बारे में बताता हूँ। https://t.co/eV39avbeDt— Shandilya Giriraj Singh (@girirajsinghbjp) February 17, 2021
Caro Raul (@RahulGandhi),
Non esiste un Ministero della pesca separato in Italia. Viene sotto Ministero delle Politiche Agricole e Forestali. https://t.co/Lv9x3r8ozK
— Shandilya Giriraj Singh (@girirajsinghbjp) February 17, 2021
'Like farmers farm the land, you farm the sea': Rahul Gandhi bats for 'ministry dedicated to fishermen' again.
Union Minister of Fisheries, Animal Husbandry & Dairying @girirajsinghbjp slams Rahul Gandhi.
Megha Prasad with details & @TomVadakkan2 with his views. pic.twitter.com/m6xnfAiQPS
— TIMES NOW (@TimesNow) February 24, 2021
legit reasons pic.twitter.com/nn56q0TJWO
— ex. capt (@thephukdi) February 24, 2021
Even after being informed that there is a ministry for fisheries Rahul Gandhi is not interested in changing his old script….. pic.twitter.com/H6JpBi9l3H
— Vishwatma 🇮🇳 (@HLKodo) February 24, 2021