ராகுல் காந்தி இந்தியரா அல்லது பாகிஸ்தானை சேர்ந்தவரா… அமெரிக்கர்கள் கேள்வி?

ராகுல் காந்தி இந்தியரா அல்லது பாகிஸ்தானை சேர்ந்தவரா… அமெரிக்கர்கள் கேள்வி?

Share it if you like it

ராகுல் காந்தி இந்தியாவா அல்லது பாகிஸ்தானா என அமெரிக்கர்கள் கேள்வி எழுப்பி இருப்பதாக அந்நாட்டை சேர்ந்த பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டு இருக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருப்பவர் ராகுல் காந்தி. இவரது, கருத்துக்கள் தேசத்திற்கு எதிராகவும், பிரிவினையை தூண்டும் வகையிலும் இருந்து வருகிறது. இவரது, பேச்சிற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் எழுந்து வருகிறது. தவிர, ராகுல் காந்தி வெளிநாடு செல்லும் போததெல்லாம் இந்தியாவை மட்டம் தட்டும் நோக்கிலேயே பேசி வருகிறார். மோடி மீது உள்ள காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே இவரது பேச்சுக்கள் அமைந்துள்ளன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், ராகுல் காந்தி இந்தியாவை சேர்ந்தவரா? அல்லது பாகிஸ்தானை சேர்ந்தவரா? என அமெரிக்கர்கள் கேள்வி எழுப்பி இருப்பதாக அமெரிக்க நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டு இருக்கிறது.


Share it if you like it