சமூகவலைத்தளங்களில் வைரலாகும் ராகுல் காந்தியின் காணொளி!

சமூகவலைத்தளங்களில் வைரலாகும் ராகுல் காந்தியின் காணொளி!

Share it if you like it

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி. இவர், அண்மையில் லாரியில் பயணம் மேற்கொள்வது போன்ற புகைப்படங்களும், காணொளியும் இணையத்தில் வைரலாகியது. அந்த, சம்பவம் திட்டமிட்ட நாடகம் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ராகுல் காந்தியின் இந்த கபட நாடகத்தை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.


Share it if you like it