தமிழகத்தின் மழை நிலவரம்

தமிழகத்தின் மழை நிலவரம்

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரியில் 25-07-2023 காலை 0830 மணி முதல் 26-07-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
அவலாஞ்சே (நீலகிரி), சின்னகல்லார் (கோவை) தலா 8;
க்ளென்மார்கன் (நீலகிரி) 7;
நடுவட்டம் (நீலகிரி), சின்கோனா, வால்பாறை PTO, சோலையார் (கோவை) தலா 6;
கூடலூர் பஜார், பார்வூட், மேல் கூடலூர் (நீலகிரி), வால்பாறை PAP, வால்பாறை தாலுகா அலுவலகம் (கோவை) தலா 5;
ஹரிசன் மலையாள லிமிடெட், மேல் பவானி, வூட் பிரையர் எஸ்டேட், தேவாலா, தாலுகா அலுவலகம் பந்தலூர் (அனைத்தும் நீலகிரி மாவட்டம்) தலா 4;
வொர்த் எஸ்டேட் செர்முல்லி, கல்லட்டி, எமரால்டு (நீலகிரி), ஆலியார் (கோவை), திருப்பத்தூர் (திருப்பத்தூர்), பாலக்கோடு (தர்மபுரி), பெரியார் (தேனி) தலா 2;
தர்மபுரி PTO, பென்னாகரம், ஹரூர், பாப்பாரப்பட்டி KVK AWS, தரமபுரி (தர்மபுரி), பாரூர், சூளகிரி, சின்னார் அணை, ஊத்தங்கரை, நெடுங்கல் (கிருஷ்ணகிரி), வாணியம்பாடி, நாட்றம்பள்ளி, ஆம்பூர், திருப்பத்தூர் PTO, ஆலங்காயம், வடபுதுப்பட்டு, TCS கேதண்டப்பட்டி (திருப்பூர்), மேலாளத்தூர் (வேலூர்), அம்மூர் (வாலாஜா ரயில்வே) (இராணிப்பேட்டை), திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), டிஜிபி அலுவலகம் (சென்னை), ஆரணி, போளூர், தண்டராம்பேட்டை, கீழ்பெண்ணாத்தூர், ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), DSCL ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி), தஞ்சாவூர் (தஞ்சாவூர்), தேக்கடி (தேனி), குழித்துறை (கன்னியாகுமரி), கொடநாடு, உதகமண்டலம், குந்தா பாலம் (நீலகிரி), ஆனைமலை தாலுகா அலுவலகம் (கோவை), ஆட்சியர் அலுவலகம் திருப்பூர், திருமூர்த்தி அணை (திருப்பூர்), ஆனைமடுவு அணை, மேட்டூர், இராசிபுரம் (நாமக்கல்) தலா 1.


Share it if you like it