தமிழ்நாடு, புதுச்சேரியில் 22-07-2023 காலை 0830 மணி முதல் 23-07-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
அவலாஞ்சே (நீலகிரி) 14;
கூடலூர் பஜார் (நீலகிரி) 8;
மேல் கூடலூர் (நீலகிரி), சின்னக்கல்லார் (கோவை) தலா 7;
வொர்த் எஸ்டேட், நடுவட்டம், தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), வால்பாறை PTO (கோவை) தலா 6;
பார்வூட், மேல் பவானி, ஹரிசன் மலையாள லிமிடெட் செருமுள்ளி (நீலகிரி), வால்பாறை PAP, சோலையார் (கோவை) தலா 5;
சின்கோனா (கோவை), வூட் பிரையர் எஸ்டேட், தேவாலா (நீலகிரி) தலா 4;
சிறுவாணி அடிவாரம், பொதுப்பணித்துறை மாக்கினாம்பட்டி, பொள்ளாச்சி (கோவை), கிளென்மார்கன் (நீலகிரி), புழல் ARG (திருவள்ளூர்) தலா 3;
கொரட்டூர், பூண்டி, திருத்தணி PTO, தாமரைப்பாக்கம் (அனைத்து திருவள்ளூர் மாவட்டம்) தலா 2;
அரக்கோணம், சோளிங்கர் (ராணிப்பேட்டை), பள்ளிப்பட்டு, திருத்தணி, செங்குன்றம், இராமகிருஷ்ணராஜுப்பேட்டை, சோழவரம், மாதவரம் AWS, திருவள்ளூர், திருவாலங்காடு, பொன்னேரி, அம்பத்தூர், திரூர் KVK AWS, ஆவடி (திருவள்ளூர்), டிஜிபி அலுவலகம், தொற்றுநோய் மருத்துவமனை தண்டையார்பேட்டை, பெரம்பூர், சென்னை நுங்கம்பாக்கம், அய்யனாவரம் தாலூக்கா அலுவலகம், அண்ணா பல்கலைக்கழக ARG (சென்னை), ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி (காஞ்சிபுரம்), எமரால்ட், குந்தா பாலம் (நீலகிரி), ஆனைமலை தாலுகா அலுவலகம், ஆழியார் (கோவை), பெரியார் (தேனி) தலா 1.

சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது!?
Share it if you like it
Share it if you like it