தமிழ்நாட்டில் பெய்த மழை நிலவரம் !

தமிழ்நாட்டில் பெய்த மழை நிலவரம் !

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரியில் 24-11-2023 காலை 0830 மணி முதல் 25-11-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
மண்டலம் 13 அடையார் (சென்னை) 8;
தரமணி ARG (சென்னை) 7;
அடையாறு (சென்னை) 6;
மண்டலம் 13 U39 அடையாறு, மண்டலம் 08 அண்ணாநகர், மண்டலம் 12 ஆலந்தூர், மண்டலம் 14 U41 பெருங்குடி (சென்னை), புவனகிரி (கடலூர்), எறையூர் (பெரம்பலூர்) தலா 5;
பெருங்குடி, அண்ணா பல்கலைக்கழக ARG, மண்டலம் 09 தேனாம்பேட்டை, மண்டலம் 09 ஐஸ் ஹவுஸ், மண்டலம் 14 பெருங்குடி, சென்னை விமான நிலையம், மீனம்பாக்கம் AWS, சென்னை நுங்கம்பாக்கம், மண்டலம் 13 அடையாறு சுற்றுச்சூழல் பூங்கா (சென்னை), தொழுதூர் (கடலூர்), லப்பைக்குடிகாடு பெரம்பலூர்) தலா 4;
பொன்னேரி, கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), சென்னை நுங்கம்பாக்கம் AWS, தேனாம்பேட்டை, YMCA நந்தனம் ARG, மண்டலம் 08 மலர் காலனி, மண்டலம் 10 கோடம்பாக்கம், மண்டலம் 04 தண்டையார்பேட்டை, NIOT_பள்ளிக்கரணை ARG, கோடம்பாக்கம், அம்பத்தூர் (சென்னை), ஆலந்தூர் (செங்கல்பட்டு), RSCL-3 வளத்தி (விழுப்புரம்), அரியலூர் முகாம் பகுதி (கள்ளக்குறிச்சி), வேப்பூர், சேத்தியாதோப்பு, கொத்தவாச்சேரி (கடலூர்), நீடாமங்கலம் (திருவாரூர்), கிளானிலை (புதுக்கோட்டை), ஆனைமடுவு அணை (சேலம்), ஜம்புகுட்டப்பட்டி (கிருஷ்ணகிரி) தலா 3;
வேலூர் (வேலூர்), சோளிங்கர் (இராணிப்பேட்டை), சோழவரம் (திருவள்ளூர்), மண்டலம் 05 கிரேட்டர் சென்னை மாநகராட்சி, மண்டலம் 12 டி 156 முகலிவாக்கம், தண்டையார்பேட்டை, மண்டலம் 11 U32 மதுரவாயல், மண்டலம் 11 வளசரவாக்கம், மண்டலம் 05 இராயபுரம், ஆலந்தூர், திரு.வி.க நகர் (சென்னை), கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), கொளப்பாக்கம் ARG (காஞ்சிபுரம்), கலசப்பாக்கம் (திருவண்ணாமலை), மரக்காணம் (விழுப்புரம்), BASL வெங்கூர் (கள்ளக்குறிச்சி), பரங்கிப்பேட்டை, வடக்குத்து, சிதம்பரம் (கடலூர்), திருமானூர் (அரியலூர்), அகரம்சீகூர், வி.களத்தூர், பெரம்பலூர் (பெரம்பலூர்), பஞ்சப்பட்டி (கரூர்), மஞ்சளார் (தேனி), தொண்டி (இராமநாதபுரம்), வரட்டுப்பள்ளம், குண்டேரிப்பள்ளம் (ஈரோடு), ஏற்காடு (சேலம்), புதுச்சத்திரம் (நாமக்கல்) தலா 2;
பொன்னை அணை (வேலூர்), கொரட்டூர், பூந்தமல்லி, செங்குன்றம் (திருவள்ளூர்), மண்டலம் 15 உத்தண்டி, மண்டலம் 02 மணலி, மண்டலம் 06 திரு.வி.க.நகர், வளசரவாக்கம், மண்டலம் 07 அம்பத்தூர், எண்ணூர் AWS, மண்டலம் 15 சோளிங்கநல்லூர், மண்டலம் 06 D65 கொளத்தூர், சோளிங்கநல்லூர், மண்டலம் 03 புழல், மண்டலம் 03 மாதவரம், சோழிங்கநல்லூர் (சென்னை), தாம்பரம், திருப்போரூர், செய்யூர் (செங்கல்பட்டு), ஹிந்துஸ்தான்_பல்கலைக்கழகம் (காஞ்சிபுரம்), போளூர், ஆரணி, செய்யார், சேத்பேட்டை (திருவண்ணாமலை), செஞ்சி, திண்டிவனம், RSCL-2 கஞ்சனூர், RSCL-2 வல்லம் (விழுப்புரம்), கேசிஎஸ் மில்-1 அரியலூர், மணிமுத்தாறு அணை பொதுப்பணித்துறை, திருக்கோவிலூர், கேசிஎஸ் மில்-1 கடவனூர், கேசிஎஸ் மில்-2 மூரர்பாளையம் (கள்ளக்குறிச்சி), அண்ணாமலை நகர், குப்பநத்தம், கீழச்செருவாய், சிதம்பரம் AWS, லக்கூர், காட்டுமயிலூர், விருதாச்சலம் KVK AWS, காட்டுமன்னர்கோயில், குறிஞ்சிப்பாடி, கடலூர் கலெக்டர் அலுவலகம், வானமாதேவி, பெலந்துறை, ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), கோடியாக்கரை (நாகபட்டினம்), ஈச்சன்விடுதி, பூதலூர், அய்யம்பேட்டை, திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்) வேப்பந்தட்டை, தழுதாழை, புதுவேட்டிக்குடி, கிருஷ்ணாபுரம் (பெரம்பலூர்), துறையூர், தென்பரநாடு, நந்தியார் தலைப்பு, கொப்பம்பட்டி (திருச்சிராப்பள்ளி), ஒட்டன்சத்திரம் (திண்டுக்கல்), கல்லாந்திரி, வாடிப்பட்டி (மதுரை), குடிமியான்மலை (புதுக்கோட்டை), சிவகிரி (தென்காசி), மாஞ்சோலை, களக்காடு, காக்காச்சி, ஊத்து, பாபநாசம், நாங்குநேரி, இராதாபுரம், சேர்வலார் அணை, நாலுமுக்கு (திருனெல்வேலி), ராமநாடு KVK AWS (இராமநாதபுரம்), மயிலாடி (கன்னியாகுமரி), திருப்பத்தூர் (திருப்பத்தூர்), சத்தியமங்கலம், கொடிவேரி (ஈரோடு), வீரகனூர் (சேலம்), ஒகேனக்கல் (தர்மபுரி), பாம்பார் அணை, நெடுங்கல், இராயக்கோட்டை, ஊத்தங்கரை (கிருஷ்ணா) தலா 1.


Share it if you like it