என்மேல் விழுந்த மழைத் துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் !

என்மேல் விழுந்த மழைத் துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் !

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 14.04.2024 காலை 0830 மணி முதல் 15.04.2024 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
இரணியல் (கன்னியாகுமரி), மாஞ்சோலை (திருநெல்வேலி) தலா 3;
திருச்செந்தூர் AWS (தூத்துக்குடி), நாலுமூக்கு, காக்காச்சி (திருநெல்வேலி), கொளச்சல் (கன்னியாகுமரி) தலா 2;
கொடுமுடியாறு அணை, சேரன்மகாதேவி (திருநெல்வேலி), குருந்தன்கோடு (கன்னியாகுமரி) தலா 1.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *