அறைக்குள்ளே மழை வருமா ! வெளியே வா குதூகலமாய் !

அறைக்குள்ளே மழை வருமா ! வெளியே வா குதூகலமாய் !

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரியில் 08-11-2023 காலை 0830 மணி முதல் 09-11-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
கீழ் கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி) 23;
பில்லூர் அணை மேட்டுப்பாளையம் (கோவை) 15;
மூலைக்கரைப்பட்டி (திருநெல்வேலி) 14;
நம்பியூர் (ஈரோடு), அவினாசி (திருப்பூர்) தலா 12;
ஆழியார் (கோவை) 11;
TNAU கோயம்புத்தூர், பெரியநாயக்கன்பாளையம் (கோவை) தலா 10;
வத்திராயிருப்பு, இராஜபாளையம், விருதுநகர் (விருதுநகர்), தூத்துக்குடி PTO (தூத்துக்குடி), பவானிசாகர் (ஈரோடு), அழகரை எஸ்டேட் (நீலகிரி) தலா 9;
கொத்தவாச்சேரி (கடலூர்), மேலூர் (மதுரை), ஆண்டிபட்டி (தேனி), ஓட்டப்பிடாரம் (தூத்துக்குடி), களியல் (கன்னியாகுமரி), குன்னூர் PTO (நீலகிரி), பொதுப்பணித்துறை (திருப்பூர்) தலா 8;
கோவை தெற்கு, மேட்டுப்பாளையம் (கோவை), பரங்கிப்பேட்டை, குறிஞ்சிப்பாடி (கடலூர்), பூதலூர் (தஞ்சாவூர்), இடையபட்டி (மதுரை), களக்காடு (திருநெல்வேலி), இராமநாதபுரம், ராமநாடு KVK AWS, கடலாடி (இராமநாதபுரம்), மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி) தலா 7;
வடகுத்து (கடலூர்), ஏழுமலை, கல்லிக்குடி (மதுரை), ஸ்ரீவில்லிபுத்தூர், கோவிலங்குளம், அருப்புக்கோட்டை KVK AWS (விருதுநகர்), சிவகங்கை PWD டிராவலர்ஸ் பங்களா (சிவகங்கை), பரமக்குடி (இராமநாதபுரம்), ஸ்ரீவைகுண்டம், மணியாச்சி, திருச்செந்தூர் (தூத்துக்குடி), ஆனைக்கிடங்கு, திற்பரப்பு (கன்னியகுமாரி ), பில்லிமலை எஸ்டேட், பர்லியார், குன்னூர் (நீலகிரி), தொண்டாமுத்தூர் (கோவை), கொடுமுடி, குண்டேரிப்பள்ளம் (ஈரோடு) தலா 6;
திருப்போரூர், மகாபலிபுரம் (செங்கல்பட்டு), குப்பநத்தம், விருதாச்சலம், விருத்தாசலம் KVK AWS (கடலூர்), நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), புலிப்பட்டி, தானியமங்கலம், சித்தம்பட்டி திருமங்கலம், சத்தியார் (மதுரை) விருதுநகர் AWS (விருதுநகர்) திருப்புவனம் (சிவகங்கை), கொடுமுடியாறு அணை, நாலுமுக்கு (திருநெல்வேலி), கமுதி, முதுகுளத்தூர் (இராமநாதபுரம்), குலசேகரப்பட்டினம், திருச்செந்தூர் AWS, எட்டயபுரம், கோவில்பட்டி (தூத்துக்குடி), சிவலோகம் (சித்தர் II), குழித்துறை (கன்னியாகுமரி), கொடநாடு, ஹாரிசன் மலயாளம் லிமிட்டட், அடார் எஸ்டேட், கோத்தகிரி (நீலகிரி), சூலூர், கோவை விமான நிலையம் (கோவை), மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திருப்பூர் (திருப்பூர்), தம்மம்பட்டி (சேலம்) தலா 5;
கிண்ணக்கோரை, வூட் பிரையர் எஸ்டேட், எமரால்ட், கெட்டி (நீலகிரி), திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகம் (திருப்பூர்), தாளவாடி, சத்தியமங்கலம் (ஈரோடு), கேளம்பாக்கம், திருக்கழுகுன்றம் (செங்கல்பட்டு), கலசப்பாக்கம் (திருவண்ணாமலை), கொள்ளிடம் (மயிலாடுதுறை), வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்), திருக்காட்டுப்பள்ளி கொடவாசல் (திருவாரூர்), வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்), திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்), புள்ளம்பாடி, வத்தளை அணைக்கட் (திருச்சிராப்பள்ளி), கொடைக்கானல், நத்தம் (திண்டுக்கல்), வாடிப்பட்டி, கல்லாந்திரி, தல்லாகுளம், உசிலம்பட்டி, பேரையூர், மதுரை நகரம், ஆண்டிபட்டி, மேட்டுப்பட்டி), வீரபாண்டி (தேனி), பிலவாக்கல்_பெரியாறு அணை, அருப்புக்கோட்டை (விருதுநகர்), இளையான்குடி, மானாமதுரை (சிவகங்கை), செங்கோட்டை (தென்காசி), பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், காக்காச்சி, சேரன்மகாதேவி (திருநெல்வேலி), விளாத்திகுளம், கழுகுமலை, கடம்பூர் (தூத்துக்குடி), நாகர்கோயில், தக்கலை, (கன்னியாகுமரி) தலா 4;


Share it if you like it