சென்னை & புதுவையில் இன்று!

சென்னை & புதுவையில் இன்று!

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரியில் 22.06.2023 காலை 0830 மணி முதல் 23.06.2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்) தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி) 11; ஜம்புகுட்டப்பட்டி (கிருஷ்ணகிரி) 9; பெருங்களூர் (புதுக்கோட்டை) 8; ஆவடி (திருவள்ளூர்) 7; அன்னவாசல் (புதுக்கோட்டை) 6; தர்மபுரி PTO (தர்மபுரி), புதுக்கோட்டை (புதுக்கோட்டை) தலா 5;
கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி), நாட்றம்பள்ளி (திருப்பத்தூர்), அயனாவரம் தாலுகா அலுவலகம், சென்னை நுங்கம்பாக்கம் (சென்னை), குப்பநத்தம், விருத்தாசலம் KVK AWS (கடலூர்), ஆதனக்கோட்டை (புதுக்கோட்டை), நத்தம் (திண்டுக்கல்), வி.களத்தூர் (பெரம்பலூர்) தலா 4; ஒகேனக்கல் (தர்மபுரி), ஓசூர், பாம்பார் அணை, ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி), திருப்பத்தூர் PTO, வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), காட்பாடி (வேலூர்), ஆற்காடு (ராணிப்பேட்டை), அம்பத்தூர், வில்லிவாக்கம் ARG. (திருவள்ளூர்), பெரம்பூர், டி.ஜி.பி அலுவலகம், கலெக்டர் அலுவலகம்.

தண்டையார்பேட்டை (சென்னை), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), லக்கூர், காட்டுமயிலூர் (கடலூர்), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), ஜெயம்கொண்டம் (அரியலூர்), கந்தர்வகோட்டை, மணமேல்குடி (புதுக்கோட்டை), குன்னூர், வொர்த் எஸ்டேட் (செருமுள்ளிகிரி, செருமுள்ளி, கெட்டிமலை) தலா 3; அழகரை எஸ்டேட், ஆதார் எஸ்டேட், கில் கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), திருப்பத்தூர் (திருப்பத்தூர்), சேலம், ஆனைமடுவு அணை, டேனிஷ்பேட்டை, தலைவாசல் (சேலம்), தரமபுரி (தர்மபுரி), பாரூர், பெனுகொண்டாபுரம், நெடுங்கல் (கிருஷ்ணகிரி, ஆம்பூர், KCS மில் கேதண்டப்பட்டி (திருப்பத்தூர்), அம்முண்டி, வேலூர் (வேலூர்), புழல் ARG (திருவள்ளூர்), ஒய்எம்சிஏ நந்தனம் ARG (சென்னை), வேப்பூர், மீ மாத்தூர் (கடலூர்), ஆனைப்பாளையம் (கரூர்), திருமங்கலம் (மதுரை), திருமயம், ஆயின்குடி, வம்பன் KVK AWS, விராலிமலை.

(புதுக்கோட்டை) தலா 2;
உதகமண்டலம், பர்லியார், பார்வூட், ஹரிசன் மலையாள லிமிடெட், வூட் பிரையர் எஸ்டேட், பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), சின்னக்கல்லார், வால்பாறை PTO (கோவை), ஓமலூர், சந்தியூர் KVK AWS, TNAU CRI ஏதாப்பூர் (சேலம்), பாப்பாரப்பட்டி KVK தருமபுரி), ராயக்கோட்டை, கேஆர்பி அணை, சூளகிரி (கிருஷ்ணகிரி), வாணியம்பாடி (திருப்பத்தூர்), வாலாஜா, இராணிப்பேட்டை (இராணிப்பேட்டை), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), செங்கம் (திருவண்ணாமலை), விருதாச்சலம் (கடலூர்), அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்), எறையூர் (பெரம்பலூர்), தென்பரநாடு (திருச்சி), ஆலங்குடி, அறந்தாங்கி, நகுடி, இலுப்பூர், கீரனூர், காரையூர் (புதுக்கோட்டை), சிங்கம்புணரி, காரைக்குடி (சிவகங்கை) தலா 1;


Share it if you like it