தமிழ்நாடு, புதுச்சேரியில் 17-11-2023 காலை 0830 மணி முதல் 18-11-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
மணல்மேடு (மயிலாடுதுறை), நன்னிலம் (திருவாரூர்) தலா 7;
நீடாமங்கலம் (திருவாரூர்) 5;
காரைக்கால் (காரைக்கால்) 4;
சீர்காழி, கொள்ளிடம் (மயிலாடுதுறை), பாண்டவையார் தலைப்பு, திருவாரூர் (திருவாரூர்), மஞ்சளாறு, வெட்டிகாடு, மதுக்கூர் (தஞ்சாவூர்) தலா 3;
அண்ணாமலை நகர், சிதம்பரம் AWS (கடலூர்), தரங்கம்பாடி, செம்பனார்கோயில் பொதுப்பணித்துறை, மயிலாடுதுறை (மயிலாடுதுறை), திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, முத்துப்பேட்டை (திருவாரூர்), திருக்குவளை, நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்), அணைக்கரை, பட்டுக்கோட்டை, திருவிடைமருதூர், நெவாசல் தென்பாதி (தஞ்சாவூர்), தக்கலை ( கன்னியாகுமரி) தலா 2;
சிதம்பரம் (கடலூர்), வலங்கைமான், குடவாசல் (திருவாரூர்), வேதாரண்யம், தலைஞாயர், கோடியக்கரை (நாகப்பட்டினம்), ஒரத்தநாடு, அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்), விருதுநகர் (விருதுநகர்), மலையூர், ஆலங்குடி, கறம்பக்குடி, ஆவுடையார்கோவில் (புதுக்கோட்டை), அடவிநாயனார் கோவில், கருப்பா நதி அணை, சிவகிரி (தென்காசி), நாலுமுக்கு, நாங்குநேரி, பாபநாசம் (திருநெல்வேலி), தலைவாசல் (சேலம்) தலா 1.